மேலும் அறிய

இன்றைய தலைப்புச் செய்திகள் - 04.04.2021

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 7 மணியுடன் நிறைவுபெறுகிறது. தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் காட்சிகள்.

இன்று மாலை 7 மணிக்கு மேல் செய்தி மற்றும் இணைய வாயிலாக பிரச்சாரம் செய்யக்கூடாது, தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதோர் அங்கிருந்து வெளியேறவேண்டும் - தேர்தல் ஆணையம். 

கடந்த 4 ஆண்டுகளாக திமுக தலைவர் தன்னை நிம்மதியாக ஆட்சிசெய்ய விடவில்லை - பரப்புரையில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.

மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும், சென்னை சிங்கார சென்னையாக மாற்றபடும் - திமுக தலைவர் ஸ்டாலின். 

மக்கள் வாய்ப்புக்கொடுத்தால் திருவெற்றியூர் தொகுதியை சிறந்த தொகுத்தியாக மாற்றுவேன் - நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.  

தேர்தலுக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் சேந்தமங்கலத்தை சேர்ந்த அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி. சந்திரன் அதிமுகவின் இணைந்தார். 

தமிழக தேர்தலையொட்டி மூன்று நாட்கள் மூடப்படும் டாஸ்மாக்கள் - மதுபாட்டில்களை வாங்க கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்.      

தேர்தலுக்காக இயக்கப்பட 6578 சிறப்பு பேருந்துகளில் சுமார் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் பயணம். மேலும் இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

கரூர் மாவட்ட காவல் ஆய்வாளர், அதிமுக மாவட்ட செயலாளர் போல நடந்துகொள்கிறார் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு. 

கொரோனா பரவலை பொறுத்து தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் - தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜு ரஞ்சன். 

மேற்குவங்கமாநிலத்தை துண்டாக்க பாஜக திட்டம்தீட்டுகிறது - முதல்வர் மம்தா குற்றச்சாட்டு.

வங்காளதேசத்தில் நேற்று தொற்று எண்ணிக்கை 6800ஐ கடந்த நிலையில் மீண்டும் அங்கு நாடுதழுவிய ஊரடங்கு அறிவிப்பு. 

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.13 கோடியை கடந்து - ஓராண்டிற்கு மேலாக அவதிப்படும் மக்கள்.    

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க காத்திருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. 

கே.என்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகும் மாவீரன் பிள்ளை - கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?

“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்

"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?

சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?

Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!

Embed widget