Tiruvannamalai Power Shutdown: திருவண்ணாமலையில் நாளை மின்தடை.. வந்தவாசி, செய்யார், ஆரணி மக்களே உஷார்..
Tiruvannamalai Power Shutdown Tommorow : "திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யார் மற்றும் ஆரணி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது"

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை வந்தவாசி, செய்யார் மற்றும் ஆரணி ஆகிய பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
வந்தவாசியில் நாளை எங்கெங்கும் மின் தடை ?
வந்தவாசி, இளங்காடு, கீழ்கொவளைவேடு ஊராட்சி, வாழூர், மருதாடு, தேரடி, மும்முனி, கீழ்கொடுங்கலூர், தெள்ளார், புரிசை மாம்பட்டு, நல்லூர், மேல்மா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆரணியில் நாளை எங்கெங்கு மின்தடை ?
ஆரணி டவுன், சைதாப்பேட்டை, ஈ.பி.நகர், சத்தியமூர்த்தி சாலை, கொசப்பாளையம், வி.ஏ.கே.நகர், சேத்துப்பட்டு ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, விண்ணமங்கலம், மேல்சீசமங்கலம், வேலப்பாடி, இரும்பேடு, எஸ்.வி.நகரம், குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
செய்யாறு பகுதி நாளை எங்கெங்கு மின் நிறுத்தம் ?
திருவத்திபுரம், செய்யாறு, அனக்காவூர், அனப்பத்தூர், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, தென்தண்டலம், பெரும்பாலை, அரசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை.
கொருக்கை, குளமந்தை, நெடும்பிறை, விண்ணவாடி, கீழ்புதுபாக்கம், வளர்புரம், புளியரம்பாக்கம், காழியூர், பாராசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
நாவல், வாக்கடை, செங்காடு, தவசி, கோவிலூர், விளாநல்லூர், பல்லி, பாண்டியம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மங்களம், பெருங்களத்தூர், தும்பை, மாரியநல்லூர், காரணை, தும்பை, வடகம்பட்டு, சிறுங்கட்டூர், பூதேரிபுல்லவாக்கம், மோரணம், ராந்தம், இருமரம், பெருங்கட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
அசனமாபேட்டை, வடமணப்பாக்கம், மேட்டுக்குடிசை, மோட்டூர், ஜடேரி, குண்ணத்தூர், வடதண்டலம், பைங்கினர், அருகாவூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம் :
நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அறிவித்துள்ளது.





















