மேலும் அறிய

வகுப்பறையில் வரிசையாக மயங்கி விழுந்த மாணவிகள் - செங்கோட்டையில் அதிர்ச்சி

”வகுப்பறையில் இருந்த திரவ பாட்டில் உடைந்து வீரியமிக்க வாயு வெளிப்பட்டதால் மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இயங்கி வருகிறது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பில் இருந்தபோது திடீரென்று வகுப்பறையில் இருந்த ரசாயன பாட்டில் உடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே வகுப்பறையில் இருந்த 10க்கும் மேற்பட்ட  மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரிசையாக மாணவிகள் மயக்கமடைந்து கீழே விழ தொடங்கினர். இதனால் மற்ற மாணவிகளும், ஆசிரியர்களும் பதட்டமடைந்தனர். 

உடனடியாக மற்ற ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் உதவியோடு மாணவிகளை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லேசாக மயக்கமடைந்த மாணவிகளின் முகத்தில் சக மாணவிகள் தண்ணீர் தெளித்து வெளியே காற்றோட்ட பகுதியில் அமர வைத்தனர். அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக கூறி தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கோட்டை காவல்துறையினர் நேரில் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி ஒருவர் அக்தர் என்ற சென்ட் பாட்டிலை இன்று பள்ளி வகுப்பறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த சென்ட் பாட்டிலானது வகுப்பறைக்குள் விழுந்து உடைந்த நிலையில், வகுப்பறையில் செண்ட் நறுமணமானது முழுவதுமாக பரவியுள்ளது. இந்த நிலையில், அந்த நறுமணமானது மிக அதிக அளவில் இருந்த நிலையில், ஒவ்வொரு மாணவிகளாக திடீரென மயக்கம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

வகுப்பறையில் வரிசையாக மயங்கி விழுந்த மாணவிகள் - செங்கோட்டையில் அதிர்ச்சி

சென்ட் பாட்டில் உடைந்த நிலையில் நறுமணம் தாங்க முடியாமல் மாணவிகள் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில் மாணவிகள் மயக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வகுப்பறையில் இருந்த திரவ பாட்டில் உடைந்து வீரியமிக்க வாயு வெளிப்பட்டதால் மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
America Iran War: ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
ABP Premium

வீடியோ

Kapil Dev supports Imran Khan | இம்ரான் கானுக்காக ஓடிவந்த கவாஸ்கர், கபில் தேவ் பாக்., அரசுக்கு கோரிக்கை
Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
America Iran War: ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
Royal Enfield Continental GT 650: அப்படி போடு.! புது லுக்கில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650; அறிமுகம் எப்போது.?
அப்படி போடு.! புது லுக்கில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650; அறிமுகம் எப்போது.?
eVitara vs Windsor: இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?
இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?
Embed widget