மேலும் அறிய

நெல்லையில் ஒப்பாரி வைக்கும் காங்கிரசார்! பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்!

”இருசக்கர வாகனம், பெட்ரோல் டீசல் வாங்கும் கேன்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து மணியடித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம்”

பெட்ரோல்,  டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால்  நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பு மக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர், இந்த நிலையில் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இதற்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர், எனினும் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது, அதன் ஒரு பகுதியாக, 


நெல்லையில் ஒப்பாரி வைக்கும் காங்கிரசார்! பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  நூதன போராட்டம்!

நெல்லை மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் நூதன போராட்டம் நடைபெற்றது. இருசக்கர வாகனம், பெட்ரோல் டீசல் வாங்கும் கேன்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து மணியடித்து ஒப்பாரி வைத்து விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும்  டியூக் துரைராஜ், கண்ணன், ராஜேஷ்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர், 

 


நெல்லையில் ஒப்பாரி வைக்கும் காங்கிரசார்! பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  நூதன போராட்டம்!

தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறும் பொழுது, விலை உயர்வை கண்டித்து மிகப் பெரிய  போராட்டத்தை காங்கிரஸ் கட்சி  நடத்தி வருகிறது, மோடி அரசு இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மிகப்பெரிய போராட்டங்களை காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுக்கும், 4 ஆம் தேதி வரை தொடர் போராட்டங்களை காங்கிரஸ் பேரியக்கம் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடத்த இருக்கிறது என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Biggboss Tamil Season 8 LIVE: ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Biggboss Tamil Season 8 LIVE: ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget