மேலும் அறிய

விரைவில் மத்தியில் 5 , 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும் - எம்.பி., கனிமொழி நம்பிக்கை

100 நாள் வேலை , ஊதியம் உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தோம். ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை.

100 நாள் வேலை, ஊதியம் உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தோம்.ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை. விரைவில் மத்தியில் 5, 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும் என நம்புகிறேன் என கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேசினார்.


விரைவில் மத்தியில் 5 , 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும்  - எம்.பி., கனிமொழி நம்பிக்கை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.


விரைவில் மத்தியில் 5 , 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும்  - எம்.பி., கனிமொழி நம்பிக்கைதூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லிங்கம்பட்டி, திட்டங்குளம், நாலாட்டின்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, மக்கள் அளித்த மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.கோவில்பட்டி தொகுதியில் குலசேகரபுரம், லிங்கம் பட்டி, வடக்கு மற்றும் தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கரிசல்குளம், பாண்டவா்மங்கலம், படா்ந்தபுளி, முடுக்கு மீண்டான்பட்டி, நாலாட்டின்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.


விரைவில் மத்தியில் 5 , 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும்  - எம்.பி., கனிமொழி நம்பிக்கை

அப்போது அவா் பேசியதாவது, பாசிசத்திற்கு எதிரான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. 40க்கு 40 தொகுதிகளை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமை தொகை கிடைக்கும். வேலைவாய்ப்பு, குடிநீா் பிரச்னை உள்ளிட்டவற்றில் தனிக் கவனம் செலுத்தி தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.



விரைவில் மத்தியில் 5 , 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும்  - எம்.பி., கனிமொழி நம்பிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியம் உயா்த்தப்படும், வேலை நாள்கள் அதிகரிக்கப்படும் என்று தோ்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி வந்துவிட்டதால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு குறைத்து வருவதால் சரியாக வேலையும், ஊதியமும் கொடுக்க முடியவில்லை. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றாா்.

தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, திமுக மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், ராமா், ரமேஷ், செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா் எஸ் ரமேஷ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Embed widget