மேலும் அறிய

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் எங்கு அமைய உள்ளது? எம்.பி., கல்யாணசுந்தரம் சொன்னது என்ன?

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடக்கும். இந்த விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடம் பற்றி முடிவு செய்யவில்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்யப்படும் என்று எம்.பி., கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

இதுகுறித்து எம்.பி., கல்யாணசுந்தரம் கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வட இந்தியாவில் கும்பமேளா எப்படி நடக்கிறதோ அதுபோல் தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடக்கும். இந்த விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழகத்திலிருந்து சரியாக திட்டங்கள் வகுத்து அறிக்கையாக கொடுத்தால் செய்து தருவதாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடம் பற்றி முடிவு செய்யவில்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்யப்படும். கும்பகோணத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் ஆய்வு செய்து, அனைவரிடமும்  கருத்து கேட்டு அதன்பின்னர் தான் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்.

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடத்தப்படும் போராட்டம் எதிர்க்கட்சிகளின் வேலை. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கவர்னர் நேர்மையுள்ள மனிதராக இருந்தால் அவராகவே நீங்கிவிடுவார்.

கும்பகோணம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் டைட்டில் பார்க் அமைக்கப்பட உள்ளது. படித்த மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதி செய்வதற்காக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சாலைகள் அப்புறப்படுத்தப்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனை மாவட்ட நிர்வாகமும்,  மாநகராட்சி நிர்வாகமும் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி வழக்கை திரும்ப பெற வைக்க வேண்டும்.

பாசனத்திற்கு வழியில்லாததால் கால்வாய்களை பொதுமக்கள் கழிவுநீர் வாய்க்காலாக பயன்படுத்தி விடுகின்றனர். இதற்காக மழை நீர் மட்டும் வடியும் வகையில் அமைக்கப்பட்டது. அதனை இடித்து விட்டார்கள். பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று இந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோயில்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் வாகனங்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடரில் கும்பகோணத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget