மேலும் அறிய

விவசாய நிலங்கள் பாலைவனம் ஆகிடும்... கதறிக் கொண்டு வந்து மனு கொடுத்த 10 கிராம மக்கள்

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கலவை அலையால் அதிலிருந்து வெளிவரும் கரும்புகை கோவிலையும் அதன் பழமையையும் சிதைக்கும் அபாயம் உள்ளது.

தஞ்சாவூர்: விவசாய நிலங்கள் இனி பாலைவனம் ஆகும் நிலையில் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க தார் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 10க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு அளித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

விவசாய விளைநிலங்களுக்கு நடுவே தார் தயாரிப்பு கலவை ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம், சக்கர சமந்தம் பள்ளியேறி, வடகால் மரவணப்பட்டு எட்டாம் நம்பர் கரம்பை உள்ளிட்ட10-க் மேற்பட்ட கிராம மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர் அவர்கள் கொடுத்துள்ள  மனுவில் தெரிவித்துள்ளதாவது: 

நாங்கள் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம் ராமநாதபுரம் கிராமத்தில் ஒருவர் தார் தயாரிப்பு ஆலை தொடங்கி நடத்தி வருகிறார். ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு சுவாச பிரச்சனைகள், கண் எரிச்சல் போன்ற பல்வேறு உடல் நல கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சக்கரசாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் கடிதம் அனுப்பினார் 

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ராமநாதபுரம் வட்டம் சக்கரசாமந்தம் அருகே புதிதாக மற்றொரு  தார் தயாரிப்பு ஆலை தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது முறையான அரசு அனுமதி உடன்  தொடங்க உள்ளதாக அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். சக்கரசாமந்தம், வடகால் அருகே விவசாய விளைநிலங்களின் மத்தியில் ஏற்கனவே இயங்கி வரும் கலவை ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

மேலும் அந்த பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்து வருவதால் அதற்கும் பாதிப்பு உண்டாகிறது. தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கலவை அலையால் அதிலிருந்து வெளிவரும் கரும்புகை கோவிலையும் அதன் பழமையையும் சிதைக்கும் அபாயம் உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று தர குறியீட்டை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. தூய்மை காற்று கொண்ட நகரம் என தஞ்சாவூருக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது.

இந்நிலையில் இது போன்ற ஆலை நகரத்திற்கு மிக அருகில் அமைந்தால் இத்தகைய சிறப்பு நம்மை விட்டு செல்லும். எனவே நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வைக்கும் எங்களின் விளைநிலங்களை காப்பாற்றும் பொருட்டு இரண்டு தார் தயாரிப்பு கலவை ஆலைகளையும் இயங்க தடை விதிக்க வேண்டும். இல்லாவிடில் விவசாய நிலங்கள் வருங்காலத்தில் பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
Embed widget