மேலும் அறிய

மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்

எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் நிலைகுலைந்து தரையில் விழுந்து விட்டேன். அவர்களின் கட்சிக்குள்(தி.மு.க.) பிரச்சினை உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்களின் நெருக்கடி கேள்விகளை சமாளிக்க முடியாமல் ஓய்வறை நோக்கி ஓடி பின்னர் நெஞ்சு வலிக்கிறது என்று மேயர் சரவணன் தரையில் விழுந்து புரண்ட சம்பவம் சபைக்கு மிகப்பெரிய சங்கடம் என்று மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெஞ்சு வலிக்கிறது என்று கத்தி புரண்டு மேயர் கூட்டத்தை விட்டு வெளியே சென்றவுடன் துணை மேயர் சு.ப.தமிழழகன் உறுப்பினர்களிடம் பேசியதாவது:- நாட்டிற்கு ஜனாதிபதி எப்படியோ அதே போல் தான் மேயர் என்பவர் நகரத்தின் முதல் மனிதன். மேயர் சரவணன் மிக பெரிய பொறுப்பு உரியவர். இவர் மேயருக்கு உரிய உடையுடன் கீழே விழுந்து புறண்டது சங்கடமாக உள்ளது. மேலும் தி.மு.க. கவுன்சிலர் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் தலைவர்(மேயர்) இதே போல் நடந்து கொண்டது மிகபெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை கண்டிக்கிறோம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றார்.

மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்

இதற்கிடையில் நெஞ்சு வலியால் துடித்த மேயர் சரவணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக அவர்  தி.மு.க. கவுன்சிலர்கள் மீது புகார் தெரிவித்து கூறுகையில், தி.மு.க. மாவட்ட செயலாளரும், தி.மு.க. எம்.பியுமான கல்யாணசுந்தரம் அளித்த பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களை ஏன் எங்களை கேட்காமல் கூட்ட பொருளில் வைக்கிறீர்கள் என தி.மு.க. கவுன்சிலர்கள் கேட்டனர். அதுமட்டுமின்றி கூட்டத்தை ஒத்தி வையுங்கள் என்றனர். கவுன்சிலர்கள் கூறிய படிதான் நான் கூட்டத்தை ஒத்தி வைத்தேன். அதற்குள் மாநகராட்சி கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி என் மார்பில் தாக்கி கிழே தள்ளினார். இதனால் எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் நிலைகுலைந்து தரையில் விழுந்து விட்டேன். அவர்களின் கட்சிக்குள்(தி.மு.க.) பிரச்சினை உள்ளது. கல்யாணசுந்தரம் எம்.பி. பரிந்துரை செய்த தீர்மானங்களை நிறைவேற்றுவதில் எந்த தவறும் எனக்கு தெரியவில்லை என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல்!
தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல்!
சட்டமன்ற தேர்தல்... தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு
சட்டமன்ற தேர்தல்... தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு
பதனீர் இறக்க அனுமதி...வாழ்வாதாரம் காக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
பதனீர் இறக்க அனுமதி...வாழ்வாதாரம் காக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
தஞ்சையில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க இப்தார்: மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு
தஞ்சையில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க இப்தார்: மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
விஜய் இப்தார் விருந்தில் அதிரடி பேச்சு! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: உடைத்து பேசிய விஜய்!
விஜய் இப்தார் விருந்தில் அதிரடி பேச்சு! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: உடைத்து பேசிய விஜய்!
West Bengal Election 2026: மம்தாவுடன் மீண்டும் மல்லுகட்டும் சுவேந்து அதிகாரி..! இந்த முறையாவது வெற்றி பெறுவாரா பானர்ஜி?
West Bengal Election 2026: மம்தாவுடன் மீண்டும் மல்லுகட்டும் சுவேந்து அதிகாரி..! இந்த முறையாவது வெற்றி பெறுவாரா பானர்ஜி?
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இருக்கை கட்டணங்களில் அதிரடி மாற்றம்: இனி குடும்பத்துடன் அருகருகே அமரலாம்!
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இருக்கை கட்டணங்களில் அதிரடி மாற்றம்: இனி குடும்பத்துடன் அருகருகே அமரலாம்!
Ghatak Drone: இப்ப வாங்கடா.! 1000 கிமீ சென்று தாக்கும் ட்ரோன் ரெடி; பாக்., சீனாவை அலறவிடும் இந்திய தொழில்நுட்பம்
இப்ப வாங்கடா.! 1000 கிமீ சென்று தாக்கும் ட்ரோன் ரெடி; பாக்., சீனாவை அலறவிடும் இந்திய தொழில்நுட்பம்
Embed widget