மேலும் அறிய

NDA Seat Sharing: பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்

NDA Alliance Seat-Sharing 2026: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பதற்கான பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் தொகுதி பங்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இறுதிக்கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் எதிர்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பிரித்து வழங்கி வருகிறது. பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும், தமாகாவிற்கு 5 தொகுதிகளும், ஐஜேகவிற்கு 2 தொகுதிகளும், தமமுகவிற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதியை ஒதுக்கிய இபிஎஸ்

இதனையடுத்து  இன்று காலை அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள 23 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அடுத்ததாக எந்த எந்த கட்சிகளுக்கு எந்த எந்த தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த வகையில்  கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் தொடர்பான பட்டியலும் தயாரான நிலையில், அதிமுக அலுவலகத்தில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் கூட்டணி கட்சியினருக்கான தொகுதியை இபிஎஸ் வெளியிட்டார். 

பாஜக போட்டியிடும் தொகுதிகள்.?

1.மயிலாப்பூர்
2. தளி
3. மொடக்குறிச்சி
4. அவினாசி
5. உதகமண்டலம்
6. கோவை வடக்கு
7. மதுரை தெற்கு
8. ராதாபுரம்
9. விளவங்கோடு
10. திருவண்ணாமலை
11. அறந்தாங்கி
12. நாகர்கோவில்
13. குளச்சல்
14. மானாமதுரை
15. பத்மநாபபுரம்
16. ராசிபுரம் தனி
17. திருப்பூர் தெற்கு
18. சாத்தூர்
19. புதுக்கோட்டை
20. திருச்செந்தூர்
21. கந்தர்வக்கோட்டை
22. திருப்பத்தூர்
23. வாசுதேவநல்லூர்
24. ஆவடி
25. தஞ்சாவூர்
26. திருவாரூர்
27. ராமாநாதபுரம்

பாமக போட்டியிடும் தொகுதிகள்.?

1. சேலம் மேற்கு
2. ⁠தருமபுரி
3. ⁠பென்னகரம்
4. ⁠விக்கிரவாண்டி
5. ⁠சோளிங்கர்
6. ⁠மயிலாடுதுறை
7. ⁠திருப்போரூர் 
8. ⁠உத்தரமேரூர்
9. ⁠ஜெயங்கொண்டம்
10. ⁠போளூர்
11. ⁠செஞ்சி
12. ⁠விருதாச்சலம்
13. ⁠ரிஷிவந்தியம்
14. ⁠காட்டுமன்னார்கோவில்
15. ⁠கீழ்வேளூர்
16. ⁠பெரம்பூர்
17. ⁠சேலம் வடக்கு
18. ⁠அம்பத்தூர்

அமமுக போட்டியிடும் தொகுதிகள்.?

1. மன்னார்குடி
2. ⁠பெரியகுளம்
3. ⁠திருவையாறு
4. ⁠காரைக்குடி
5. ⁠திருப்பத்தூர்
6. ⁠நாங்குநேரி
7. ⁠திருச்சி மேற்கு
8. ⁠ஒட்டப்பிடாரம்
9. ⁠சைதாப்பேட்டை
10. ⁠பூந்தமல்லி
11. ⁠மடத்துகுளம்

தமாகா போட்டியிடும் தொகுதிகள்

1. ஒட்டன்சத்திரம் 
2. ஈரோடு (மேற்கு)
3. ராணிப்பேட்டை
4. கிள்ளியூர்
5. கும்பகோணம்

ஐஜேகே கட்சி போட்டியிடும் தொகுதிகள்

1. பல்லாவரம் 
2. குன்னம்

 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவுள்ள தொகுதிகள்

1. ராஜபாளையம் 

 புரட்சி பாரதம் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள்

1. கீழ்வைத்தியணான்குப்பம்(தனி) 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget