மேலும் அறிய

ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழா மற்றும் தீர்த்தவாரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவத் திருத்தலங்களில் 39 வது திவ்யதேசமான, ஸ்ரீஅண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. குமுதவள்ளி இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பழமையான கோயிலில் ஆண்டு தோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் . 


ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில் தேரோட்டம்  -  திரளான பக்தர்கள் பங்கேற்பு

200 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு - திருவண்ணாமலையில் 4 பேர் கைது

இந்தாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27- ம் தேதி கொடியேற்றத்துடன் பெருமாள் அவதரித்த பாசுரங்கள் பாடி தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில்  ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஸ்ரீ அண்ணன்பெருமாள் தேரில் எழுந்தருள, தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை முன்னிட்டு பெருமாள் கோயில் வாயிலில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சனம் , மகாதீபாராதனையும் நடைபெற்றது.


ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில் தேரோட்டம்  -  திரளான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை.. அத்திவரதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

பின்னர் பெருமாளை கோயில் முன்பு உள்ள வெள்ளக்குள தீர்த்தத்தில் புனிதநீராட்டினர். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இதேபோன்று புரட்டாசி மாத சனிக்கிழமை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதைப் போன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்துக்களின் வீடுகளில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை வழிபாடுகள் மேற்கொண்டுள்ளனர்.


ராகுல் காந்தியின் நடை பயணம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையில் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் துர்க்கை அம்மன் ஆலயத்தில் கையில் அகல் தீபங்களை ஏற்றி வழிபாடு! மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை  பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை தாண்டி மூன்றாவது மாநிலமாக கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் நடை பயணமான பாரத் ஜோதா யாத்திரா என்ற ராகுல் காந்தியின் பாதயாத்திரை வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையில் காங்கிரஸ் மற்றும் மகிலா காங்கிரஸ் கட்சியினர் வழிபாடு நடத்தினர். 


ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில் தேரோட்டம்  -  திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மகா துர்க்கை அம்மன் ஆலயத்தில் கையில் அகல் தீபங்களை ஏந்தி ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை வெற்றிகரமாக நிறைவு செய்ய உடல் ஆரோக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனையில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  ராஜகுமார் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

Baakiyalakshmi Serial: கல்யாணம் ஆன முதல் நாளே கழட்டி விடப்பட்ட கோபி... ஷாக் ஆன புதுமாப்பிள்ளை!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
Breaking News LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கொரிய சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு
Breaking News LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கொரிய சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
Embed widget