மேலும் அறிய

இவ்வளவு பேர் நீக்கமா? 8 சட்டமன்ற தொகுதியில் தஞ்சையில்தான் அதிகம்

SIR Draft Roll: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து சட்டமன்ற தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள்

SIR Draft Roll Thanjavur District: தஞ்சாவூர்: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.01.2026 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து சட்டமன்ற தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரம் வருமாறு:

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 417 கண்டறிய இயலாதவர்களும், 4,822 நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்களும், 16,370 இறந்த நபர்களும், 843 இரட்டைப் பதிவுகளும். இதர இனங்களில் 33 வாக்காளர்கள் என மொத்தம் 22,485 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் சட்டமன்றத்  தொகுதியில் 5,544 கண்டறிய இயலாதவர்களும், 11,497 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 13,059 இறந்த நபர்களும், 915 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 35 வாக்காளர்கள் என மொத்தம் 32,050 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 470 கண்டறிய இயலாதவர்களும், 5,615 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 15,048 இறந்த நபர்களும், 930 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 21 வாக்காளர்கள் என மொத்தம் 22,084 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 968 கண்டறிய இயலாதவர்களும், 9,537 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 15,039 இறந்த நபர்களும் 940 இரட்டைப் பதிவுகளும். இதர இனங்களில் 14 வாக்காளர்கள் என மொத்தம் 26,498 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 12,815 கண்டறிய இயலாதவர்களும், 17,399 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 12,084 இறந்த நபர்களும், 1313 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 33 வாக்காளர்கள் என மொத்தம் 43,644 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 462 கண்டறிய இயலாதவர்களும், 9,870 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 16,447 இறந்த நபர்களும், 1,248 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 16 வாக்காளர்கள் என மொத்தம் 28,043 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 247 கண்டறிய இயலாதவர்களும், 4,556 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 11,459 இறந்த நபர்களும், 826 இரட்டைப் பதிவுகளும் என மொத்தம் 17,088 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 356 கண்டறிய இயலாதவர்களும், 3,546 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 9,735 இறந்த நபர்களும், 974 இரட்டைப் பதிவுகள் என மொத்தம் 14,611 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget