மேலும் அறிய

கோயில்களுக்கு அருகில் மயான கொட்டகை அமைக்க எதிர்ப்பு: குளிச்சப்பட்டு மக்கள் கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு கிராம குடியிருப்பு பகுதி மற்றும் கோயில்களுக்கு அருகில் மயான கொட்டகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது நீக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு கிராம குடியிருப்பு பகுதி மற்றும் கோயில்களுக்கு அருகில் மயான கொட்டகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது நீக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

குளிச்சப்பட்டு கிராம மக்கள் மனு

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;

மயான கொட்டகை அமைக்கும் பணி

தஞ்சாவூர் மாவட்டம் கூச்சப்பட்டு கிராம குடியிருப்புகள் கோயில்கள் மற்றும்  மனைப்பிரிவுகளுக்கு அருகில் அம்மாபேட்டை ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சியில் மயான கொட்டகை அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதிதாக அமைக்கும் சுடுகாட்டை சுற்றி கிழக்கே மிகவும் பழமை வாய்ந்த கொடைமுகி அய்யனார் கோயிலும், மனை பிரிவுகளும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.
.
மேக்கப் பகுதியில் பழமை வாய்ந்த வீரனார் கோயிலும், பட்டவன் கோயிலும் உள்ளது. வடக்கு பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தர்கா உள்ளது. நான்கு கோயில்களின் புனிதமும் இதனால் கெடுகிறது.  குளிக்கப்பட்டு கிராமத்தில் மிக அருகாமையில் அமைவதால் மிகவும் இன்னல்கள் ஏற்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு தற்போது அவசர அவசரமாக 20 நாட்களில் மயான கொட்டகை அமைத்து வருகின்றனர். இந்த மயான கொட்டையை வேறு இடத்தில் அமைப்பதற்கு மாற்று இடம் இருந்தும் இப்பகுதியில் அமைக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மயான கொட்டகை வேலையை உடனடியாக நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோயில்களுக்கு அருகில் மயான கொட்டகை அமைக்க எதிர்ப்பு: குளிச்சப்பட்டு மக்கள் கலெக்டரிடம் மனு

மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து மனு

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி காதர் மொய்தீன் என்பவர் மனவளர்ச்சி குன்றிய தனது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து தஞ்சை கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் திப்பு சுல்தான் தெருவில் காதர் மொய்தீன் (56) ஆகிய நான் வசித்து வருகிறேன். 45 சதவீதம் உடல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி. 100 சதவீதம்  மனவளர்ச்சி குன்றிய மகன் ஹாஜா மொய்தீன் ( 30 ) உடன் வசித்து வருகிறேன்.

எனது இன்னொரு மகனின் கல்விக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  ரூ.2.60 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். இதில் ஒரு லட்சத்து 3500 கட்டியுள்ளேன். இருப்பினும் வங்கி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தினமும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையாக எனக்கும், எனது மகனுக்கும் வரும் பணத்தை இந்த கடனுக்காக பிடித்தம் செய்து கொள்கின்றனர்.

இதனால் வெகுவாக மன உளைச்சலில் உள்ளோம். எனது மற்றொரு மகன் தற்பொழுது தான் வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கியுள்ளார். எனவே எங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பணத்தை கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்தத் தொகையை வைத்து நாங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget