மேலும் அறிய
Advertisement
07.04.2021ம் நாளுக்கான தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவு பெற்றது.
- தமிழ்நாட்டில் மொத்தம் 71.79 சதவீத வாக்குகள் பதிவு
- கள்ளக்குறிச்சி 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- மாநிலத்திலே குறைந்த அளவு வாக்குப்பதிவாக சென்னையில் 59.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- தமிழகத்தில் பெரியளவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை- தலைமைத் தேர்தல் அதிகாரி
- வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு
- வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படும்.
- கேரளா சட்டமன்ற தேர்தலில் 74.02 சதவீத வாக்குகள் பதிவு.
- கொரோனா தொற்றை தடுக்க 50 குழுக்கள் – மத்திய அரசு
- உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்
- பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்
- இந்தியா- சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே 11வது விரைவில் சுற்றுப்பேச்சுவார்த்தை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion