ஓபிஎஸ் மகன் கார் மீது கல்வீசி தாக்குதல்

துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் கார் மீது நடந்த கல்வீச்சு தாக்குதலில் கார் கண்ணாடி சேதமடைந்தது.

FOLLOW US: 

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.ஓபிஎஸ் மகன் கார் மீது கல்வீசி தாக்குதல்

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளை பார்வையிடுவதற்காக தேனி எம்.பி.,யும் பன்னீர்செல்வத்தின் மூத்த மகனுமான ரவீந்திரநாத் தொகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார். ஓபிஎஸ் மகன் கார் மீது கல்வீசி தாக்குதல்

பெருமாள்கவுண்டன்பட்டி அருகே அவரது கார் வந்த போது மறைந்திருந்த சிலர் ரவீந்திரநாத் கார் உள்ளிட்ட உடன் வந்த கார்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரவீந்திரநாத் கார் உள்ளிட்ட 3 கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தது.ஓபிஎஸ் மகன் கார் மீது கல்வீசி தாக்குதல்

அதிர்ஷ்டவசமாக ரவீந்திரநாத் காரில் இல்லாததால் அவருக்கு காயம் ஏற்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என ரவீந்திரநாத் தரப்பில் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. 

Tags: ops son car attack ravindranath mp ravindranath mp car theni mp car

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!