மேலும் அறிய
Advertisement
School, College Leave: கனமழை எதிரொலி: இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பரவாலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக கன மழையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அமர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion