மேலும் அறிய

Breaking Tamil LIVE: கர்நாடகா- காவிரியில் 20, 547 கன அடி நீர் திறப்பு

Vikravandi By Election Result 2024 LIVE Updates: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிய தகவல்களை உடனடியாக அறிய ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

LIVE

Key Events
Breaking Tamil LIVE: கர்நாடகா- காவிரியில் 20, 547 கன அடி நீர் திறப்பு

Background

Vikravandi By Election Result 2024 LIVE Updates: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

விக்கிரவாண்டி இடத்தேர்தல்:

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த தொகுதியில் கடந்த தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 82.48 சதவிகித வாக்குகள் பதிவாகின. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.  வாக்கு எண்ணிக்கை 8 தொடங்கும் நிலையில் முடிவுகளானது, இன்று காலை 11 மணிக்கு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாக்கு எண்ணும் பணிகள்:

  1. வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
  2. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்குதான், வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
  3. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சல் வாக்குகளுக்காக 2 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  4. 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும்
  5. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்குகள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்.

மும்முனைப்போட்டி:

இடைதேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அதிமுக தேர்தலை புறக்கணித்ததால் இது மும்முனைப்போட்டியாக நிலவுகிறது. அதேநேரம், களத்தில் தற்போது 29 பேர் வேட்பாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி, பீகார் ( 1), இமாச்சல் பிரதேசம் (3), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் ( 2 ), மேற்கு வங்காளம் ( 4)  ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

20:49 PM (IST)  •  13 Jul 2024

Rahul Gandhi Tweet : தந்திரம் தகர்க்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி X தளத்தில் பதிவு!

பாஜகவின் தந்திரம் தகர்க்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி X தளத்தில் பதிவு!

20:17 PM (IST)  •  13 Jul 2024

”தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்தது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

"கள்ளச்சாராயம் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்தது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

19:46 PM (IST)  •  13 Jul 2024

Breaking Tamil LIVE: கர்நாடகா- காவிரியில் 20, 547 கன அடி நீர் திறப்பு

Breaking Tamil LIVE: கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பால், காவிரியில் 20, 547 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

19:00 PM (IST)  •  13 Jul 2024

224 Crore In TN Registration Department : பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு, நேற்று ஒரே நாளில் ₹224.26 கோடி வருவாய்!

வரலாற்றில் இது வரையில், இல்லாத அளவாக, பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு, நேற்று ஒரே நாளில் ₹224.26 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவுத்துறை தகவல்.

18:59 PM (IST)  •  13 Jul 2024

Yashasvi Jaiswal : அரைசதம் கடந்து விளையாடி வருகிறார் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி.. அரைசதம் கடந்து விளையாடி வருகிறார் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

மரத்துக்கு ராக்கி கட்டிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.. எதுக்காக இப்படி பண்ணாரு?
மரத்துக்கு ராக்கி கட்டிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.. எதுக்காக இப்படி பண்ணாரு?
CM Stalin: கலைஞர் நாணயத்தில் இந்தி; ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை? ஏன்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
CM Stalin: கலைஞர் நாணயத்தில் இந்தி; ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை? ஏன்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Breaking News LIVE:ரயில்வே திட்டங்களுக்கான நிதி; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: ரயில்வே திட்டங்களுக்கான நிதி; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்கவைக்கும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்கவைக்கும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Varunkumar IPS : ”ஒருத்தனையும் விடமாட்டேன்”SP வருண் குமார் சபதம்!சிக்கலில் NTKMuruganantham IAS : ஸ்டாலினின் RIGHT HAND..இனி புது தலைமைச் செயலாளர்..யார் இந்த முருகானந்தம்?RN Ravi : ராஜ்நாத்திடம் பேசிய ஸ்டாலின்? டெல்லி விரையும் RN.ரவி பின்னணி என்ன?Rahul on Resevation :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மரத்துக்கு ராக்கி கட்டிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.. எதுக்காக இப்படி பண்ணாரு?
மரத்துக்கு ராக்கி கட்டிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.. எதுக்காக இப்படி பண்ணாரு?
CM Stalin: கலைஞர் நாணயத்தில் இந்தி; ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை? ஏன்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
CM Stalin: கலைஞர் நாணயத்தில் இந்தி; ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை? ஏன்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Breaking News LIVE:ரயில்வே திட்டங்களுக்கான நிதி; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: ரயில்வே திட்டங்களுக்கான நிதி; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்கவைக்கும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்கவைக்கும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
Women's T20 World Cup: மகளிர் டி 20 உலகக் கோப்பை.. எங்கே நடைபெறும்? ரேஸில் இருக்கும் இரண்டு நாடுகள்! வாய்ப்பு யாருக்கு?
Women's T20 World Cup: மகளிர் டி 20 உலகக் கோப்பை.. எங்கே நடைபெறும்? ரேஸில் இருக்கும் இரண்டு நாடுகள்! வாய்ப்பு யாருக்கு?
வேட்டையன் vs கங்குவா! சூப்பர்ஸ்டாரால் பீதிக்கு ஆளான சூர்யா கேங் - ரிலீஸ் தேதி மாற்றமா?
வேட்டையன் vs கங்குவா! சூப்பர்ஸ்டாரால் பீதிக்கு ஆளான சூர்யா கேங் - ரிலீஸ் தேதி மாற்றமா?
Krishna Janmashtami 2024: கண்ணன் வந்தான்.. கிருஷ்ண ஜெயந்தி பூஜை முறைகள் எப்படி? முழு விளக்கம்
கண்ணன் வந்தான்.. கிருஷ்ண ஜெயந்தி பூஜை முறைகள் எப்படி? முழு விளக்கம்
Soori : வரிசையா வெற்றிதான்.. சூரியை இயக்கும் அடுத்த இயக்குநர் இவர்தான்..
Soori : வரிசையா வெற்றிதான்.. சூரியை இயக்கும் அடுத்த இயக்குநர் இவர்தான்..
Embed widget