மேலும் அறிய

Vegetable Price List : ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தக்காளி விலை!! இன்றைய காய்கறி விலை நிலவரம் இதோ..

Vegetable Price List: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன என்பதைக் காணலாம். 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் சென்னை கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன என்பதைக் காணலாம். 

இன்றைய நாளில் (ஜனவரி 21) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  22ரூபாய்  20 ரூபாய் 18 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  16 ரூபாய்  14 ரூபாய்        -
நவீன் தக்காளி 40 ரூபாய் -         - 
நாட்டுத் தக்காளி  35 ரூபாய்  30 ரூபாய்         - 
உருளை   25 ரூபாய் 20 ரூபாய்  17 ரூபாய்
ஊட்டி கேரட் 45 ரூபாய் 40 ரூபாய் 35 ரூபாய்
சின்ன வெங்காயம் 90 ரூபாய் 70 ரூபாய் 50 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  35 ரூபாய் 30 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  35 ரூபாய் 30 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  22 ரூபாய் 20 ரூபாய்        -
சவ் சவ்  14 ரூபாய்  12 ரூபாய்         - 
முள்ளங்கி  24 ரூபாய் 20 ரூபாய்         - 
முட்டை கோஸ்  8 ரூபாய் 6 ரூபாய்        -
வெண்டைக்காய்  90  ரூபாய் 70 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 35 ரூபாய் 28 ரூபாய்        -
வரி கத்திரி   35 ரூபாய்  30 ரூபாய்        - 
காராமணி 35 ரூபாய் 30 ரூபாய்  
பாகற்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 30  ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 22 ரூபாய் -       -
முருங்கைக்காய் 140 ரூபாய் 120 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 18 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  50 ரூபாய் 45 ரூபாய்       -
மாங்காய்  120 ரூபாய் 110 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  15 ரூபாய் -       -
பட்டாணி  35 ரூபாய் 30 ரூபாய்       -
இஞ்சி  60 ரூபாய்  55 ரூபாய்        -
பூண்டு  105 ரூபாய் 50 ரூபாய் 40 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய் 8 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 35 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  60 ரூபாய் 40 ரூபாய்         -
நூக்கள் 25 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  50 ரூபாய் 40 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய் 25 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
அனைத்து கீரை 18 ரூபாய்          -         -
கொத்தமல்லி 4 ரூபாய்    
புதினா  3 ரூபாய்    
கருவேப்பிலை  50 ரூபாய்    
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   80 ரூபாய்    
            -         -

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது “: கொதித்தெழுந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இர்ஃபானுக்கு நோட்டீஸ்..
”யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது “: கொதித்தெழுந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இர்ஃபானுக்கு நோட்டீஸ்..
ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்
ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi  | ROAD Show-ல் காந்தி குடும்பம்?வரலாறு படைப்பாரா பிரியங்கா வாய்ப்பு தருமா வயநாடுTVK Cadre Died | மாநாடு பணியிலிருந்த புஸ்ஸியின் தளபதி திடீர் மரணம்..அதிர்ச்சியில் விஜய்!Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது “: கொதித்தெழுந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இர்ஃபானுக்கு நோட்டீஸ்..
”யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது “: கொதித்தெழுந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இர்ஃபானுக்கு நோட்டீஸ்..
ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்
ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
Breaking News LIVE: பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அமித் ஷா: பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
Breaking News LIVE: பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அமித் ஷா: பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
NTET: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- மறந்துடாதீங்க!
NTET: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- மறந்துடாதீங்க!
Muthukadu Floating Restaurant: சென்னையை அசத்த போகும் முட்டுக்காடு மிதவை உணவகம்.. அப்டேட் என்ன ?
Muthukadu Floating Restaurant: சென்னையை அசத்த போகும் முட்டுக்காடு மிதவை உணவகம்.. அப்டேட் என்ன ?
சர்வதேச விமான நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் - எங்கு தெரியுமா ?
சர்வதேச விமான நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் - எங்கு தெரியுமா ?
Embed widget