Today Power Shutdown in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 18.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை ;
லயோலா , மகாலிங்கபுரம், ஸ்டெர்லிங் சாலை , ஸ்டெர்லிங் அவென்யூ , புஷ்பா நகர்.
வேலூர் ;
துத்திப்பேட்டை , குளவிமேடு , நெல்வாய் , கணியம்பாடி , பெரியபாளையம் , சின்னபாளையம் , சோழவரம் , கீழ்பள்ளிபேட்டை , கண்ணமங்கலம், அம்மாபாளையம்.
கோவை ;
மருதூர் சுக்கு காப்பிகடை , சமயபுரம் , பத்திரகாளியம்மன் கோவில் , நெல்லித்துறை , நஞ்சேகவுண்டன்புதூர், கெண்டபாளையம் , தொட்டாசனூர் , தேவனாபுரம் , பெரிய நாயக்கன்பாளையம் , கோவனூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம் , பிரஸ் காலனி , வீரபாண்டி, சேங்காலிபாளையம் , பூச்சியூர் , சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார், மாதம்பட்டி.
திருப்பூர் ;
குப்பாண்டம்பாளையம் , பள்ளிபாளையம் , பச்சம்பாளையம் , வஞ்சிபாளையம் , கணியம்பூண்டி , கொத்தபாளையம், சாமந்தன்கோட்டை, அனாதபுரம், வெங்கமேடு, முருகம்பாளையம், சோளிபாளையம், வேலம்பாளையம், செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம், வேலம்பாளையம், ராக்கியபாளையம் , ஊத்துக்குளி நகரம் , ஊத்துக்குளி ஆர்எஸ் , வி.ஜி புதூர், ரெட்டிபாளையம் , தளிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பிவிஆர் பாளையம் , சிறுகலஞ்சி , வரபாளையம் , பாப்பம்பாளையம் , வெங்கலபாளையம் , ஆனைபாளையம் , வைப்பாடி , மொரட்டுபாளையம் , கவுண்டம்பாளையம் ,
ஈரோடு ;
பவானி பேரேஜ் தோலம்பாளையம் , வெள்ளியங்காடு , சிலியூர் , தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம் , காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணர்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர்.
தஞ்சாவூர் ;
பெருமகளூர் , திருச்சிற்றம்பலம் , சாக்கோட்டை , கும்பகோணம் கிராமம் , URBAN தஞ்சாவூர் , பழைய பேருந்து நிலையம் , கீழவாசல் , வண்டிக்காரதெரு , திருக்குவளை, திருவெண்காடு, கிடாரங்கொண்டான் இடைமேலூர் , மலம்பட்டி, தாமரக்கி.
மதுரை ;
திருப்பாலை , ஊமாட்சிக்குளம் , சூரியநகர் , யாதவா கல்லூரி , பொரியலர் நகர் , TWARD காலனி , பாரத் நகர் , நத்தம் மெயின்ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், E.B காலனி, மெயில்நகர், கலைநாக அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், ஹோமப்பனந்தனல்லூர், ஐ.நா. வேரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி அன்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லக்ஷிமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர் எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பர்மாகாலனி
கள்ளக்குறிச்சி ;
உளுந்தூர்பேட்டை , சேந்தநாடு , சாத்தனூர் , எறையூர் , குமாரமங்கலம் , உளுந்தூர்பேட்டை டவுன் , மாம்பாக்கம் , சேந்தமங்கலம் , நீதிமன்றம்.
திண்டுக்கல் ;
செம்பட்டி , ஆத்தூர் , சித்தியன்கோட்டை , தாண்டிக்குடி , ஆடலூர் , வக்கம்பட்டி , வண்ணாம்பட்டி , பாறைப்பட்டி , கோனூர் , நத்தம் நகரம் , பரளி , பூதகுடி , உள்ளுப்பக்குடி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

