மேலும் அறிய

TN Rain Update: சென்னை, 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய வானிலை அறிக்கை

TN Rain Update: சென்னை உள்ளிட்ட 4 வடதமிழக மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

TN Rain Update: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

தென்மேற்கு வங்கக் ங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையை கடக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்:

16.10.2024: வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கண முதல் மிக கணமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தார் தபரிசேவம் திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களி கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

17.10.2024: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை தர்மபுரி சேவம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் எஞ்சிய பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய கன மிக கனமழையும் ஒரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் வெப்பறிலை 24-27 செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

16.10.2024 முதல் 18.10.2024 வரை: வடதமிழக கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே SS இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

16.10.2024: தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் குறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னை, 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னை, 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய வானிலை அறிக்கை
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
"இரவில் அறிவாலயம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்” எதற்கு தெரியுமா..?
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்Dr Sharmika Slams TN Police |”1000 ரூபா FINE-ஆ?”பொங்கி எழுந்த ஷர்மிகா!U TURN அடித்த TRAFFIC போலீஸ்!TVK Vikravandi Maanadu  | ”மாநாடு நடக்குமா புஸ்ஸி?” புலம்பி தள்ளும் விஜய் ஆரம்பமே சறுக்கலா?Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னை, 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னை, 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய வானிலை அறிக்கை
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
"இரவில் அறிவாலயம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்” எதற்கு தெரியுமா..?
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Rain Holiday: நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம்.!
நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம்.!
சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்:  பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்: பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
Governor About Chennai Rain:
Governor About Chennai Rain: "மழைப்பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்" -ஆளுநர் ஆர்.என்.ரவி
Embed widget