TN Power Shutdown: தமிழ்நாட்டில் இன்றைய(23-12-2025) மின் தடை! கடலூர் முதல் திருப்பூர் வரை! உங்க ஏரியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக இன்று (23.12.2025) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
இன்று (19-12-25) எங்கெல்லாம் மின் தடை:
கடலூர்
நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழ்மாம்பட்டு, சத்தமம்பட்டு, பாலப்பட்டு, கீழக்குப்பம், பூரங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர், ஒறையூர், அக்கடவல்லி, திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம், புவனகிரி, வனமாதேவி, கானூர், மதுராந்தகநல்லூர், சோளதாரம், பின்னலூர், ஒரத்தூர், குறிஞ்சிக்குடி, வளையமாதேவி, பி ஆதனூர், ஓடிமேடு, கா புதூர், எம்.கே.புரம், வடகுத்து, இந்திரா நகர், கீழூர், அபதரணாபுரம், கணகைகொண்டான், வடலூர்
விழுப்புரம்
சோழகனூர், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், அதனூர், பூத்தமேடு, ஒரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம், கொய்யாத்தோப்பு, டி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், எஸ்.குச்சிப்பாளையம், சானிமேடு, விநாயகபுரம், அரும்புலி, தர்மபுரி, செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளையம், கொசப்பாளையம், அயினம்பாளையம்
கோவை
ரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே-அவுட், சாமியார் புதிய செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனகட்டி, நஞ்சுண்டாபுரம், சிலப்பன்மடபுரம், நஞ்சுண்டாபுரம் பகுதிகள். பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி, காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்
திருச்சி
வாழவந்தான் கோட்டை பகுதியில் ஜெய் நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், கீழகுமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுன்சிப் (சி மற்றும் டி செக்டாரில்) ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் ஆகிய இடங்கள். அதேபோல, தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, காருகுடி, ஆங்கியம், ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், ஆதனூர்
வேலூர்
வேலூர், தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோனாவட்டம், போகை, சேதுவளை, காந்தி சாலை, அதிகாரிகள் லைன், பழைய நகரம், வசந்தபுரம், சலவன்பேட்டை, செல்வபுரம், கஸ்பா, வேலூர் பஜார், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர், கழனிப்பாக்கம், எரியங்காடு
கிருஷ்ணகிரி
பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், சண்டோமங்கலம், டவுன் காவேரிப்பட்டினம், பன்னலோமங்கலம், தல்லிசுவரபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம்
ஈரோடு
கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாறப்பம்பாளையம், அய்யம்பாளையம், பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைகோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர், பாப்பம்பாளையம், பேரு சாலை, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையங்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயிர்பாளையம், ஆட்டையாம்பாளையம், தா.ப. மொக்கையம்பாளையம், சூரிப்பாறை
திருப்பூர்
ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபாநகரம், சிக்கனூத்து, அமந்தகடவு, லிங்கனை






















