மேலும் அறிய
TN Cabinet Meeting: 30 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய தொழிற் கொள்கை, பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















