மதுரை கல்வீச்சுக்கு காரணம் திருமாவளவன்: எல்.முருகன் குற்றச்சாட்டு

மதுரையில் பாஜகவினர் மீது கல்வீச்சு நடைபெற காரணம் திருமாவளவன் தான் என பா.ஜ.க., மாநில தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US: 

மதுரையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததை கண்டித்து, அதே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.மதுரை கல்வீச்சுக்கு காரணம் திருமாவளவன்: எல்.முருகன் குற்றச்சாட்டு

அப்போது அவர் பேசியது, ‛‛விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் மதிப்பு குறைந்து விட்டது. இதனால் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதை பொருத்துக்கொள்ள முடியாமல் விசிகவினர் பாஜக மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மதுரை கல்வீச்சுக்கு காரணம் திருமாவளவன்: எல்.முருகன் குற்றச்சாட்டு

மதுரையில்  பாஜக வின ர்   மீது  நடத்திய கல் வீச்சு  சம்பவத்தை  திருமாவளவன்  கண்டிக்கவில்லை. இதில் இருந்தே திருமாவளவன் தான் தாக்குதலுக்கு காரணம் என்பது உறுதியாகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

Tags: BJP l murugan madurai bjp attack ambetkar

தொடர்புடைய செய்திகள்

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !