மேலும் அறிய
Rain Alert : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை.. சென்னையில் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை
அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை இரு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணிநேரத்துக்கு தென் தமிழகம், திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















