மேலும் அறிய
Advertisement
Central Government Fund: தமிழகத்திற்கு ரூ 7,054 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு - எதற்கு தெரியுமா?
தமிழகத்திற்கு மின்சார சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு ரூ 7,054 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்திற்கு மின்சார சீரமைப்பிற்காக மத்திய அரசு ரூ 7,054 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறை சீரமைப்பு பணிகளுக்காக தமிழகம், உத்தரபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ஆந்திரா, சிக்கிம், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம், ஆகிய 10 மாநிலங்களுக்கு ரூ 28, 204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் ரூ 7, 054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்ன பிற மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது விவரங்கள் பின்வருமாறு:
ராஜஸ்தான் - 5,186 கோடி
உத்தரபிரதேசம் - ரூ 6,823 கோடி
ஆந்திரா - ரூ.3,716 கோடி,
ஒடிசா - ரூ.2,725 கோடி,
அசாம் - ரூ.1,886 கோடி,
ஹிமாச்சல் பிரதேசம் - ரூ.251 கோடி,
மேகாலயா - ரூ.192 கோடி,
சிக்கிம் - ரூ.191 கோடி,
மணிப்பூர் - ரூ.180 கோடி நிதி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion