மேலும் அறிய

Tamilnadu RoudUp: பிரபல ரவுடி என்கவுன்டர்! பிரதமரைச் சந்திக்கப்போகும் முதல்வர்! தமிழ்நாட்டில் தற்போது வரை!

தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
  • பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
  • ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காக்காதோப்பு பாலாஜியின் உடல் – போலீசார் குவிப்பு
  • பிரதமர் மோடியை நாளை மறுதினம் நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • பிரதமருடனான சந்திப்பில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு திட்ட நிதிகளை கேட்க உள்ளார்
  • ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்கால விவகாரம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு மாநில தேர்தல் ஆணையர் கடிதம்
  • புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அங்கு முழுவதும் இந்தியா கூட்டணி சார்பில் கடையடைப்பு – போலீசார் குவிப்பு
  • புதுச்சேரியில் முழு கடையடைப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பல இடங்களில் இயங்கவில்லை – பொதுமக்கள் கடும் அவதி
  • காஞ்சிபுரத்தில் வரும் 28ம் தேதி தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டம் – கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவும் அழைப்பு
  • மாநில உரிமைகளை வழங்கும் மத்திய அரசு அமையாததால் தற்போது வரை போராடுகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • தி.மு.க.வின் உயிர்நாடிக் கொள்கையே மாநில சுயாட்சி ஆகும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
  • முறைப்படி அழைப்பு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து பரிசீலனை – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
  • ராகுல் காந்தியை அவதூறாக பேசிய விவகாரம்; தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம்
  • எச்.ராஜா தன்னிடம் ஒரு மணி நேரம் விவாதிக்கத் தயாரா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சவால்
  • திருவண்ணாமலையில் மதுபோதையில் மாணவியை வீட்டிற்கு அழைத்த ஆசிரியர் – தர்ம அடி கொடுத்து வீடியோ வெளியிட்ட உறவினர்கள்
  • கோயம்பேட்டில் பாதாள சாக்கடைக்குள் மூழ்கி மனிதக்கழிவுகளை அகற்றும் பணியாளரின் வீடியோ –சமூக ஆர்வலர்கள் வேதனை
  • பௌர்ணமி பிறந்ததை முன்னிட்டு திருவண்ணாமலையில் 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம்; திருச்செந்தூர் கடற்கரையிலும் பக்தர்கள் வழிபாடு
  •  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget