மேலும் அறிய

Tamilnadu RoundUp: 18 மாவட்டங்களில் மழை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • பைக் டாக்சியை அங்கீகரிக்கும் விதத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்ய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் பரிந்துரை
  • தமிழ்நாட்டில் பேறுகால உயிரிழப்பைத் தடுக்க 18 பேர் கொண்ட சிறப்பு குழு – சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ அறிவிப்பு
  • வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நிறைவை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
  • கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; காலை முதல் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்
  • நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை – சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா இடையே நேரடி விமான சேவை; நேற்று முதல் மீண்டும் தொடக்கம்
  • திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை – சாலைகளில் வெள்ளம் போல ஓடிய மழைநீர்
  • நெல்லை மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; விரிசல் விழுந்த வீடு – போலீசார் விசாரணை
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக பொறுப்பு அலுவலர்களை நியமித்தது தமிழ்நாடு அரசு
  • தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே செல்லும் சிறப்பு ரயில் இடையே இன்று முதல் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
  • உண்மைக்கு புறம்பான பயிர்காப்பீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – தஞ்சை மாவட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பேரணி
  • வானிலையில் மாற்றம்; உதகமண்டலத்தில் பூத்துக்குலுங்கும் நீலக் குறிஞ்சிப் பூக்கள் – ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்
  • தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டும் தி.மு.க. கூட்டணியே ஆட்சி அமைக்கும் – விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பேச்சு
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மாநகராட்சி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget