மேலும் அறிய

Tamilnadu Round Up: மருத்துவமனையில் ரஜினி, தொண்டர்களுக்கு தவெக தலைமை போட்ட உத்தரவு - தமிழ்நாட்டில் இதுவரை!

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • வடகிழக்கு பருவமழை: சென்னையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம்
  • நடிகர் ரஜினிகாந்த் சென்னயில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதி - நண்பர் விரைந்து குணமடைய விழைவதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
  • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுடன் இணைந்து காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி
  • வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால் சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் வரும் 8ம் தேதி வரை மாற்றம்
  • சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை.
  • மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் தாங்கள் வரும் வாகனங்களின் பதிவு எண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தக நகல்களை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும் - தவெக தலைமை உத்தரவு என தகவல்
  • சேலம்: சாலையோர பள்ளத்தில் கிடந்த சூட்கேஸில் அழுகிய நிலையில் பெண் சடலம்!
  • சென்னை அடுத்த சித்தலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு - தொழில் செய்வதற்காக வழங்கிய ரூ.90 லட்சம் பணம் மற்றும் 500 கிராம் தங்க நகையை மீட்டுத் தர பெண் கோரிக்கை
  • டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு Bill வழங்கும் நடைமுறை - சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் இப்பணி தொடக்கம்
  • லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 14ம் தேதி முதல் தொடங்குகிறது
  • தொழிலாளர்களுக்கு கட்டாயக் காப்பீடு குறித்து தமிழக அரசு பதில் தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
  • உதகை மற்றும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான இ-பாஸ் நடைமுறை நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு
  • புதுச்சேரி - வ்ழுப்புரம் இடையேயான  மின்சார ரயில் சேவை 2 நாட்கள் ரத்து
  • குமாரபாளையத்தில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையனின் வலது கால் அகற்றம்
  • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!

Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு

Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?

ABP Premium

வீடியோ

நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது யார்..?...  ‘இதை அண்ணாமலை சொன்னால் நன்றாக இருக்கும்’

Mesham New Year Rasi Palan: காதல் வெற்றி, பண யோகம்! 2025ல் கலக்கப்போகும் மேஷ ராசி - முழு பலனை பாருங்க

Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

Fengal Cyclone: புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள்; இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்- அமைச்சர் அன்பில் அதிரடி உத்தரவு

Embed widget