Today Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 31.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட்
Tamilnadu Power Shutdown ( 31.01.25 ): மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜனவரி 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகளை கீழே விரிவாக காணலாம்
சென்னை தெற்கு ;
முழு ராம் நகர் தெற்கு , வடக்கு , முழு குபேரன் நகர் விரிவாக்கம், முழு எல்ஐசி நகர், முழு ஷீலா நகர், முழு ராமலிங்கம் நகர் , சிவப்பிரகாசம் நகர், முழு பிருந்தாவன் நகர், முழு சதாசிவம் நகர், முழு மகாலட்சுமி நகர்களில் காலை 9 மணி முதல் , மதியம் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
முழு அனகாபுத்தூர் , முழு பம்மல் , முழு பொழிச்சலூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
அண்ணாநகர் சி , எப் , எச் பிளாக் , டி.பி.சத்திரம் , ஆர்.வி.நகர் , சாந்தி காலனி, அண்ணாநகர் வடக்கு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்தடை அமலில் இருக்கும்.
மதுரை ;
மாணிக்கம்பட்டி அலங்காநல்லூர் சுற்றுப்புறம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் , மதியம் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
நாகப்பட்டினம் :
கோடியக்கரை பகுதியில் காலை 9 மணி முதல் , மதியம் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
தூத்துக்குடி ;
மணப்பாடு , குலசை , ஆலந்தலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் , பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

