TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகள்..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.
- CM Stalin: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/5-people-died-after-drinking-fake-liquor-in-chengalpattuchief-minister-stalin-announced-relief-117694
- Villupuram: 11 ஆக உயர்ந்த உயிரிழப்பு... கள்ளச்சாராயத்தால் அடுத்தடுத்து மரணம்... கண்காணிப்பு தீவிரம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 44 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 44 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-11-people-died-after-drinking-fake-liquor-marakkanam-117668
- TN Spurious Liquor Death: கள்ளச்சாராய தடுப்பு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்..!
கள்ளச்சாராய விற்பனை தடுப்பு தொடர்பான விசாணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் கூறினார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-spurious-liquor-death-cm-mk-stalin-press-meet-case-transferred-to-cbcid-117703
- Ramadoss: ஆலமரமாக வேரூன்றிய கள்ளச்சாராய கட்டமைப்பு? 5 நடவடிக்கைகள் கட்டாயம் தேவை - ராமதாஸ்
- 'கர்நாடக தேர்தல் முடிவுகளால் நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவிற்கு சாவலாக இருக்காது’ - வானதி சீனிவாசன்