மேலும் அறிய
Tamilnadu Roundup: சரிந்த தங்கம் விலை, தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- தி.மு.க. கூட்டணியில் விரிசல் விழாதா என காத்திருப்போரின் எண்ணம் ஈடேறாது..... மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு
- மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா - ஜி.கே.வாசன் ஆதரவு, அன்புமணி புறக்கணிப்பு - திமுக, அதிமுக எதிர்ப்பு
- சென்னை பட்டினப்பாக்கத்தில் வக்பு மசோதாவிற்கு எதிரான தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - மாற்று இடத்தை வழங்குவதாக பேச்சுவார்த்தை
- இன்று 17 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - வானிலை மையம் அலர்ட்!
- பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க வரும் பிரதமர் மோடி - காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- "கார் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே சென்னை துறைமுகம் தான் முதலிடம்" என அறிவிப்பு
- ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1280 குறைந்த தங்கம் விலை - ஆபரண தங்கம் ரூ.67,200-க்கு விற்பனை
- தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு - அறிவிப்பை வெளியிட்ட சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
- ரீவில்லிபுத்தூர் அருகே மழைநீர் ஓடை உடைந்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த தண்ணீர்
- 2024-25 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!
- கோவை மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழா! விண்ணதிரும் பக்தி முழக்கங்களுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2 மாதங்களில் ரூ.72.87 லட்சம் பணமும், 51 கிராம் தங்கமும், 9.1 கிலோ வெள்ளியும் உண்டியல் காணிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















