மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- கள ஆய்வுக்காக இன்று விருதுநகர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- விருதுநகர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரம்மாண்ட ரோட் ஷோ நடத்துகிறார் – நாளையும் நேரில் ஆய்வு
- வங்கக்கடலில் அடுத்த 32 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
- தமிழகம் முழுவதும் நவம்பர் 23ம் தேதி கிராம சபைக் கூட்டம் – நடக்கும் இடம், நேரத்தை தெரியப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
- வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் முன்னெச்சரிக்கையில் தமிழக அரசு
- தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- சென்னையில் இன்று அதிகாலை முதலே பல இடங்களில் திடீர் மழை – அடுத்த 2 நாட்கள் இரவில் மழை பெய்யும் என்று கணிப்பு
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை – கணக்கில் வராத கட்டுக்கட்டான பணம் பறிமுதல்
- தமிழ்நாட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு; பெரிய வெங்காயம் கிலோவிற்கு ரூபாய் 120க்கு விற்பனை
- சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் – தேவஸ்தானம் அதிரடி
- முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion