மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வெளுக்கப்போகும் மழை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – வலுவான கேள்விகளை எழுப்ப தி.மு.க. எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
- வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதன் காரணமாக 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
- கலைத்துறையில் இருந்து கொண்டு திராவிட கொள்கைகளை பேசுபவர் சத்யராஜ் – கலைஞர் விருது வழங்கி கௌரவித்த முதலமைச்சர்
- அ.தி.மு.க. அழியும் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
- சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் – ஏஐ தொழில்நுட்பத்தில் உரையாற்றிய எம்.ஜி.ஆர்.
- இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தி.மு.க. திட்டங்களால் இபிஎஸ் –க்கு வயிற்றெரிச்சல் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாடு முழுவுதும் நடைபெற்ற வாக்காளர் திருத்த பட்டியல் முகாம்; 4 நாட்களில் 14 லட்சம் விண்ணப்பங்கள்
- அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
- சேலம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் விலகல் – அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகளால் சிக்கலில் சீமான்
- பங்குசசந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என்ற பெயரில் மோசடி – 6.5 கோடி ரூபாயை இழந்த அதிகாரி
- ஜோலாரபேட்டை அருகே கார் பேட்டரி வெடித்து தீ விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர், பயணிகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion