மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- கனமழை காரணமாக தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை; சிவகங்கையில் விடுமுறை முடிவை தலைமை ஆசிரியர்களே பள்ளி விடுமுறை குறித்து முடிவு செய்யலாம்
- மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப்பகிர்வு தொடர்ந்து குறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி தொடர்ந்து வீழ்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- இலங்கையில் இன்று பதவியேற்கிறது புதிய அமைச்சரவை
- தேனியில் தொடரும் மழை; கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை – சுற்றுலா பயணிகள் அதிருப்தி
- அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றால் நாற்காலி இலவசம் என்ற அறிவிப்பு – நாற்காலிகளை தூக்கிச் சென்ற மக்கள்
- அரியலூரில் தொடர் மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு; நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்
- கரப்பான்பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும் நாங்கள் என்றுமே விஷக்காளான்கள் – உதயநிதி ஸ்டாலின் பதில்
- மனதில் தோன்றுவதை எல்லாம் சமூக வலைதளங்களில் எழுதலாமா? விசிக-வினரை கண்டித்த திருமாவளவன்
- வத்தலகுண்டு அருகே பாடல் பாடி வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அழைத்த பள்ளி தலைமை ஆசிரியர்
- சென்னையில் 3வது கணவருக்காக குழந்தையை கடத்திய பெண்; 4வது திருமணத்திற்கு முயற்சித்தபோது சிக்கினார்
- தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் இனி 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion