மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்
- தாம்பரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நண்பர்கள் கைது – சிறையில் அடைப்பு
- புல்வாமா அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் 100 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வருகை
- சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவில் கனமழை; தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என அறிவிப்பு
- கார்த்திகை மாதம் நாளை பிறப்பதை முன்னிட்டு சபரிமலைக்கு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம், சேர்த்தல் உள்ளிட்டவைக்காக நாளை முதல் 4 நாட்கள் சிறப்பு முகாம்
- நெல்லையில் வந்தே பாரத் ரயிலில் கிடந்த செத்துப்போன எலி – பயணிகள் அதிர்ச்சி
- கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
- தமிழ்நாட்டில் கடலூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
- சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைதிறப்பு – நாளை கார்த்திகை மாதம் திறப்பதால் குவியும் பக்தர்கள்
- 2021ம் ஆண்டுக்கு பிறகு அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – தமிழிசைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
- அரக்கோணம் – சென்னை ரயிலில் ரகளை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
- மதுரையில் முல்லை நகரில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு குடிபெயர வைக்கும் திட்டத்திற்கு சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion