Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? பரபரப்பான 10 மணி அப்டேட்
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

சென்னையில் இன்று அதிகாலை திடீரென கொட்டித் தீர்த்த கனமழை - வானக ஓட்டிகள் அவதி
ஸ்மார்ட்போன் விற்பனை வரலாறு காணாத அளவு உயர்வு - தமிழ்நாட்டிலும் அதிகம்
தமிழ்நாட்டில் வரும் 18ம் தேதி வரை கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை
ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம்; வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்காததால் பயணிகள், பணியாளர்கள் அவதி
தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரே நாளில் 103 காற்றாலை இறகுகளை கையாண்டு சாதனை
ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்தால் விசைப்படகுகள் சேதம் - மீனவர்கள் வேதனை
மோடிதான் எங்கள் டாடி - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
காட்டெருமையை அச்சுறுத்தி ரீல்ஸ் மோகம் - இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
புதுக்கோட்டையில் கிராமிய பாடகியை ஏமாற்றிய ரூபாய் 80 லட்சம் மோசடி - எஸ்பி அலுவலகத்தில் புகார்
தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் வறுமை அதிகரிப்பு - யாழ்ப்பாணத்தை மீட்க இலங்கை அமைச்சர் வேதனை
உலகக்கோப்பை செஸ் - பிரக்ஞானந்தா போட்டி டிரா





















