Tamilnadu Roundup: தமிழ்நாடு திரும்பும் மு.க.ஸ்டாலின்.. இபிஎஸ்க்கு நெருக்கடி தரும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் அழைப்பு
வருடத்திற்கு ஒரு முறை தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் - இங்கிலாந்து தமிழர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
தமிழர்கள் கடும் உழைப்பாளி; அயலக மண்ணில் நிரூபிக்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் - வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்த மு.க.ஸ்டாலின்
வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்த மு.க.ஸ்டாலின் நாளை தமிழ்நாடு திரும்புகிறார்
ஆளுங்கட்சி ஊராட்சி தலைவரே திருட்டில் ஈடுபட்டால் ஆட்சி உருப்படுமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
தங்களையும் கட்சியில் இருந்து நீக்குங்கள் - எடப்பாடி பழனசாமிக்கு நெருக்கடி தரும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இன்று 11 மின்சார ரயில்கள் ரத்து
இன்று நிகழும் அரிதான சந்திர கிரகணம் - நள்ளிரவு 11.42 முதல் 12.33 வரை தெரியும்
தீபாவளி கூட்ட நெரிசலை நீக்க சென்னையில் இருந்து திருச்சிக்கு மின்சார ரயில்; ரயில்வே புதிய முடிவு





















