"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![Tamilnadu CM Stalin Target to create employment for 50 lakh youth](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/25/cff30530ed4a951a8b61f04b7ed497591727260329829572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “ அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான பணியாளர்களைச் சந்தித்தேன்.
இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான @Guidance_TN பணியாளர்களைச் சந்தித்தேன்.
— M.K.Stalin (@mkstalin) September 25, 2024
இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை… pic.twitter.com/3Z8O5D0tZ8
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)