Tamilnadu Covid Cases: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 300- ஐ தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 967 ஆக உள்ளது.
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 14, 2022
Chennai Total Cases - 7,53,822
14Jun: 171
13Jun: 127
12Jun: 124
11Jun: 111
10Jun: 129
09Jun: 94
08Jun: 95
07Jun: 82
06Jun: 48
05Jun: 43
04Jun: 61
03Jun: 81
02Jun: 58
01Jun: 59
31May: 44
30May: 33
16Jan 2021 : 8,987 (Highest)* #TN
மாவட்டங்கள் நிலவரம்:
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் தொற்றின் எண்ணிக்கை 127-இல் இருந்து 171 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 66 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், கோவையில் 23 பேரும், கன்னியாகுமரியில் 10 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் யாரும் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 025-ஆக உள்ளது.
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 14, 2022
Total Discharged - 34,18,312
14Jun: 153
13Jun: 134
12Jun: 148
11Jun: 145
10Jun: 137
09Jun: 129
08Jun: 101
07Jun: 79
06Jun: 64
05Jun: 70
04Jun: 62
03Jun: 68
02Jun: 63
01Jun: 52
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
பரிசோதனை:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 11 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.68கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை அறிய இங்கு பார்க்கவும்...
TNCorona District Wise Data 14 Jun 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 14, 2022
Ariyalur 0
Chengalpattu 66
Chennai 171
Coimbatore 23
Cuddalore 1
Dharmapuri 0
Dindigul 0
Erode 4
Kallakurichi 0
Kancheepuram 7
Kanyakumari 10
Karur 0
Krishnagiri 1
Madurai 3
Mayiladuthurai 0
Nagapattinam 0
Namakkal 0
Nilgiris 1
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்