Tamil Nadu Coronavirus Updates: கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் கொரோனா
Tamil Nadu Coronavirus Updates : காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 18,474 பேருக்கு, அதாவது, 0.89% மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நிர்வகிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்திய நிலவரப்படி, கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபர்களின் எண்ணிக்கை 1. 50 லட்சத்தைக் கடந்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகர்புற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உணரப்பட்டாலும், கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் தமிகழத்தின் கிராமப்புற மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன.
District | Rural population |
Kancheepuram | 37 |
Perambalur | 83 |
Salem | 49 |
Cuddalore | 66 |
Madurai | 39 |
Vellore | 57 |
Thanjavur | 65 |
Nagapattinam | 77 |
Chennai | N/A |
Tiruvannamalai | 80 |
Tiruchirappalli | 51 |
Dindigul | 63 |
Karur | 59 |
Pudukkottai | 80 |
Vilupuram | 85 |
Dharmapuri | 83 |
Sivagangai | 69 |
Thiruvarur | 80 |
Namakkal | 60 |
Ramanathapuram | 70 |
Krishnagiri | 77 |
Coimbatore | 24 |
Erode | 49 |
Coimbatore | 24 |
Kanniyakumari | 18 |
Tiruppur | 39 |
Virudhunagar | 50 |
Tirunelveli | 51 |
Thoothukkudi | 50 |
Theni | 46 |
Ariyalur | 89 |
The Nilgiris | 41 |
அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவாரூர், சிவகங்கை, தர்மபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றன. எனவே, இவைகள் கிராமப்புற மாவட்டங்களாக கருதப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலையில், இந்த கிராமப்புற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது.
உதாரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் வரை 3158 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. கொரோனா முதல் அலையின் போது ( 2020 மார்ச் முதல் 2021 மார்ச் 1ம் தேதி வரை) கண்டறியப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6475 என்றளவில் இருந்தது. அதாவது, தற்போது சராசரியாக ஒரு மாதத்தில் மட்டும் 1300க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. முதல் அலையின் போது இந்த எண்ணிக்கை 540 ஆக குறைந்து இருந்தது.
இரண்டாவது அலையில், சென்னையில் (63396) ஒரு மாத கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், பாதிப்பு விகிதம் கிராமப்புற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
District | 1st wave (2020 March 1 0 2021 March 1 ) | 2nd wave (2021 March 1 - May 10) | Infection per Month in First wave | Infection per month in Second Wave |
Kancheepuram | 29551 | 13888 | 2463 | 5952 |
Perambalur | 2284 | 909 | 190 | 390 |
Salem | 32755 | 13510 | 2730 | 5790 |
Cuddalore | 25173 | 8013 | 2098 | 3434 |
Madurai | 21249 | 15303 | 1771 | 6558 |
Vellore | 20995 | 9915 | 1750 | 4249 |
Thanjavur | 18126 | 10624 | 1511 | 4553 |
Nagapattinam | 8609 | 7340 | 717 | 3146 |
Chennai | 235721 | 147923 | 19643 | 63396 |
Tiruvannamalai | 19499 | 5715 | 1625 | 2449 |
Tiruchirappalli | 14984 | 13589 | 1249 | 5824 |
Dindigul | 11492 | 6339 | 958 | 2717 |
Karur | 5506 | 3997 | 459 | 1713 |
Pudukkottai | 11657 | 2279 | 971 | 977 |
Vilupuram | 15268 | 6270 | 1272 | 2687 |
Dharmapuri | 6656 | 4590 | 555 | 1967 |
Sivagangai | 6791 | 2546 | 566 | 1091 |
Thiruvarur | 11358 | 5737 | 947 | 2459 |
Namakkal | 11810 | 6781 | 984 | 2906 |
Ramanathapuram | 6475 | 3158 | 540 | 1353 |
Krishnagiri | 8169 | 9694 | 681 | 4155 |
Coimbatore | 55799 | 36780 | 4650 | 15763 |
Erode | 14802 | 11214 | 1234 | 4806 |
Coimbatore | 55799 | 39300 | 4650 | 16843 |
Kanniyakumari | 17089 | 8523 | 1424 | 3653 |
Tiruppur | 18361 | 12816 | 1530 | 5493 |
Virudhunagar | 16667 | 5802 | 1389 | 2487 |
Tirunelveli | 15737 | 14810 | 1311 | 6347 |
Thoothukkudi | 16359 | 13590 | 1363 | 5824 |
Theni | 17162 | 6530 | 1430 | 2799 |
Ariyalur | 4741 | 1575 | 395 | 675 |
The Nilgiris | 8359 | 2574 | 697 | 1103 |
765003 | 451634 | 63750 | 193557 |
அதேபோன்ற, தமிழகத்தில் சென்னை, நீலகிரி ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மிகவும் சொற்ப அளவில் தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
District | 2 Dose administered (%) |
Kancheepuram | 1 |
Perambalur | 1 |
Salem | 2 |
Cuddalore | 1 |
Madurai | 2 |
Vellore | 3 |
Thanjavur | 1 |
Nagapattinam | 2 |
Chennai | 9 |
Tiruvannamalai | 1 |
Tiruchirappalli | 2 |
Dindigul | 2 |
Karur | 1 |
Pudukkottai | 1 |
Vilupuram | 1 |
Dharmapuri | 1 |
Sivagangai | 1 |
Thiruvarur | 1 |
Namakkal | 2 |
Ramanathapuram | 1 |
Krishnagiri | 2 |
Coimbatore | 2 |
Erode | 2 |
Coimbatore | 2 |
Kanniyakumari | 2 |
Tiruppur | 1 |
Virudhunagar | 2 |
Tirunelveli | 1 |
Thoothukkudi | 1 |
Theni | 1 |
Ariyalur | 1 |
The Nilgiris | 5 |
சென்னையில், அதிகபட்சமாக 9 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை , தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1 சதவிகித பேர் மட்டுமே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்களை பெற்றுள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை:
கடந்த 2021 மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை குறைந்தது 2584 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்புகளைப் பொறுத்தவரியில் கிராமப்புற மாவட்டங்களை விட நகர்ப்புற மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில் 1,054 பேரும், மதுரையில் 133 பேரும், காஞ்சிபுரத்தில் 183 பேரும், சேலத்தில் 131 பேரும் கடந்த 70 நாட்களில் மரணமடைந்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இறப்பு விகிதம் அதிகப்படியாக உள்ளது.
இருப்பினும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 18,474 பேருக்கு (அதாவது, 0.89% ) மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நிர்வகிக்கப்பட்டுள்ளது.
District | Total COvid-19 Death | First Wave | Second Wave | 1st Wave CFR% | 2nd Wave CFR% |
Kancheepuram | 631 | 448 | 183 | 1.516023146 | 1.317684332 |
Perambalur | 30 | 21 | 9 | 0.9194395797 | 0.9900990099 |
Salem | 598 | 467 | 131 | 1.425736529 | 0.9696521095 |
Cuddalore | 360 | 288 | 72 | 1.144082946 | 0.8985398727 |
Madurai | 593 | 460 | 133 | 2.164807756 | 0.8691106319 |
Vellore | 437 | 351 | 86 | 1.671826625 | 0.8673726677 |
Thanjavur | 339 | 256 | 83 | 1.412335871 | 0.78125 |
Nagapattinam | 190 | 133 | 57 | 1.544894877 | 0.7765667575 |
Chennai | 5209 | 4155 | 1054 | 1.762677063 | 0.7125328718 |
Tiruvannamalai | 322 | 284 | 38 | 1.456484948 | 0.6649168854 |
Tiruchirappalli | 268 | 183 | 85 | 1.221302723 | 0.6255059239 |
Dindigul | 235 | 200 | 35 | 1.740341107 | 0.5521375611 |
Karur | 71 | 51 | 20 | 0.9262622594 | 0.5003752815 |
Pudukkottai | 168 | 157 | 11 | 1.346830231 | 0.4826678368 |
Vilupuram | 141 | 113 | 28 | 0.74 | 0.43 |
Dharmapuri | 74 | 55 | 19 | 0.8263221154 | 0.4139433551 |
Sivagangai | 136 | 126 | 10 | 1.855396849 | 0.3927729772 |
Thiruvarur | 133 | 111 | 22 | 0.9772847332 | 0.3834756842 |
Namakkal | 136 | 111 | 25 | 0.9398814564 | 0.3686771863 |
Ramanathapuram | 147 | 137 | 10 | 2.115830116 | 0.3166561115 |
Krishnagiri | 147 | 118 | 29 | 1.444485249 | 0.2991541159 |
Coimbatore | 759 | 683 | 76 | 1.224036273 | 0.2066340402 |
Erode | 173 | 150 | 23 | 1.013376571 | 0.2051007669 |
Coimbatore | 759 | 683 | 76 | 1.224036273 | 0.1933842239 |
Kanniyakumari | 358 | 261 | 97 | 1.527298262 | 1.138096914 |
Tiruppur | 253 | 224 | 29 | 1.219977125 | 0.2262796504 |
Virudhunagar | 260 | 232 | 28 | 1.391972161 | 0.4825922096 |
Tirunelveli | 269 | 214 | 55 | 1.359852577 | 0.3713706955 |
Thoothukkudi | 167 | 143 | 24 | 0.8741365609 | 0.1766004415 |
Theni | 233 | 207 | 26 | 1.206153129 | 0.3981623277 |
Ariyalur | 54 | 49 | 5 | 1.033537228 | 0.3174603175 |
The Nilgiris | 53 | 48 | 5 | 0.5742313674 | 0.1942501943 |