மேலும் அறிய

Watch video | எனர்ஜி பயணம்..வைரலாகும் முதலமைச்சர் ஸ்டாலினின் சைக்கிளிங் வீடியோ

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ்நாட்டை மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்துவருகிறார். கொரோனாவின் அதீத பரவலை கட்டுப்படுத்துதல், பல்வேறு இடங்களுக்கு பயணப்படுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என 24 மணிநேரமும் பிஸியாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவரது சுறுசுறுப்பை கண்டு பல்வேறு தரப்பினர் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Watch video | எனர்ஜி பயணம்..வைரலாகும் முதலமைச்சர் ஸ்டாலினின் சைக்கிளிங் வீடியோ

தமிழ்நாட்டினை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வது மட்டுமின்றி தனது உடல்நலனை பேணி காப்பதிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம்.

Producer K. Rajan | ‛தமிழ் தயாரிப்பாளர் தவிச்சுப்போய் நிக்குறான்.. தெலுங்கு படத்திற்கு இத்தனை தியேட்டரா?’ -கொதிக்கும் கே.ராஜன்!

அவர் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது மட்டுமின்றி காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வதும் வழக்கம். அப்போது சாலையோர டீ கடைகளில் தேநீர் அருந்துவது, மக்களுடன் உரையாடுவது, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது என எனர்ஜியோடு வலம் வருவார்.

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. சைக்கிள் ஓட்டும் வீரர் அணியும் உடை, கையுறை, ஹெல்மெட் அணிந்து மு.க.ஸ்டாலின் சென்றபோதும், வழிநெடுகிலும் சாலையில் சென்ற பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். பலர் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

சாலையில் சைக்கிள் பயற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர் முதலமைச்சரின் சைக்கிள் ரைடை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: ‛ஞாபகம் இருக்கா... அந்த ஞாயிறு... முதல் லாக்டவுன் போட்ட ஞாயிறு’ தமிழ்நாடு ஊரடங்கு ஒரு பிளாஷ் பேக்!

Actor Sathyaraj Corona Positive | நடிகர் சத்யராஜ் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி.. பிரார்த்திக்கும் ரசிகர்கள்..

”மனைவியுடன் தனியா வரணும்” : குடும்பத்துடன் தீக்குளித்த தொழிலதிபர்.. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகன் மீது வலுக்கும் கண்டனங்கள்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் -  வீடியோ

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி

ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் -  வீடியோ
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் - வீடியோ
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..

நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி

Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

Embed widget