மேலும் அறிய
Advertisement
அம்பேத்கரின் வழி நின்று திமுக கடமையை நிறைவேற்றும் - மு.க ஸ்டாலின் உறுதி..
அம்பேத்கரின் வழிநின்று தொடர்ந்து திமுக தன்னுடைய கடமையை நிச்சயமாக நிறைவேற்றும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறோம்” என்றார். மேலும், இந்திய நாட்டின் அரசியலமைப்பு வடிவமைக்க காரணமாக இருந்தவர்.
அதேபோல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதற்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவர் என்று கூறிய அவர், அவருடைய வழி நின்று தொடர்ந்து திமுக தன்னுடைய கடமையை நிச்சயமாக நிறைவேற்றும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உணவு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion