மேலும் அறிய
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்! - மத்திய அரசு!
நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் செயல்களில் ஈடுபட்டபோது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் தூறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம்- விவாத நேரம்:
மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக்குப் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் தூறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், ”2018-2022 காலக்கட்டத்தில் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 308 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், தமிழ்நாட்டில் மட்டும் 52 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















