மேலும் அறிய
Advertisement
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை.. பயண திட்டங்கள் என்ன?
திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தடைந்தார். குமரிக்கு வந்த ஜனாதிபதி விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார்.
திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தடைந்தார். குமரிக்கு வந்த ஜனாதிபதி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.
கேரளாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வந்துள்ள ஜனாதிபதி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தொடர்ந்து பகவதி அம்மன் கோயிலுக்கும் செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை ஒட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் லட்சத்தீவிற்கு செல்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion