மேலும் அறிய
Advertisement
PM Modi Chennai Visit: முகம் மலர்ந்து வரவேற்ற திமுக அமைச்சர்கள்.. கேஷூவலாக கடந்த பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி திமுக அமைச்சர்களை கேஷூவலாக கடந்து சென்றாலும், அவரை திமுக அமைச்சர்கள் முகம் நிறைய புன்முறுவலோடு வரவேற்றது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
பிரதமர் மோடி திமுக அமைச்சர்களை கேஷுவலாக கடந்து சென்றாலும், அவரை திமுக அமைச்சர்கள் முகம் நிறைய புன்முறுவலோடு வரவேற்றது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காக தமிழகம் வந்துள்ள நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக ஆளுநர் ரவி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அடுத்தபடியாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை போர்த்தி பிரதமரை வரவேற்றார்.
அவரிடம் சில நொடிகள் பேசிய மோடி அப்படியே நகர்ந்தார். அடுத்ததாக பிரதமரை வரவேற்க நின்ற திமுக அமைச்சர்களான துரைமுருகனும், பொன் முடியும் பிரதமரை கைக்கூப்பி வரவேற்றனர். ஆனால் மோடி அவர்களை கேஷூவலாக கடந்து சென்றார். இருப்பினும் அவர்கள் முகம் நிறைந்த புன்முறுவலோடு அவரை வரவேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion