மீன ராசி - தயாரா இருங்க இடம் மாற்றம் வருது..!!!
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய இடம் மாற்றம் வருகிறது என்று சொல்லி இருந்தேன் அல்லவா எப்படி என்று பார்ப்போம்..

மீன ராசி - தயாரா இருங்க இடம் மாற்றம் வருது..!!!
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய இடம் மாற்றம் வருகிறது என்று சொல்லி இருந்தேன் அல்லவா எப்படி என்று பார்ப்போம்..
மீன ராசிக்கு நான்காம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்கிறார் உங்களால் ஒரு இடத்தில் இருக்க முடியாது உங்களின் வீட்டையோ கடையின் அமைப்பையோ அல்லது வீட்டின் அமைப்பையோ மாற்ற நேரிடலாம் ஒரு சிலர் திடீரென்று பயணங்களால் திக்கு முக்காடலாம்...
குறிப்பாக நான் வெளியில் எங்கும் செல்ல விரும்பவில்லை டூர் போகவில்லை இடம் மாற்றவில்லை என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு வேலை நிமித்தமாக இடம் பெற நேரிடலாம்... சரி அப்படி இடம் பெயர்ந்தால் என்ன நிறம் உங்களுக்கான நான்காம் இட குரு எந்த சிக்கல்களையும் கொடுக்காமல் இருப்பார் ஒருவேளை நீங்கள் இடமும் மாறவில்லை வீடும் மாறவில்லை வெளியூருக்கும் செல்லவில்லை என்றால் நிச்சயமாக உடலில் வாயு தொல்லை அல்லது கை, கால் பிடிப்பது போன்றவை உருவாக்கலாம் ...
அதற்காகவே நான் ஊருக்கு கிளம்புகிறேன் என்று கிளம்பி விடாதீர்கள் நல்ல தசா புத்தி அமைப்புகள் நடக்கும் பொழுது சிறு சிறு இடமாற்றங்கள் உருவாகத்தான் செய்யும் அதன் மூலமாக நல்ல மாற்றங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள் குறிப்பாக மீன ராசிக்கு ஆறாம் இடத்தில் கேது இருப்பது உங்கள் நோய்களிலிருந்து சற்று உங்களை தள்ளி வைப்பார்... ஆனால் நீங்களாகவே எப்படி நோயை உருவாக்கி கொள்வீர்கள் என்று தெரியாமலேயே அந்த இடத்தில் பொய் சிக்கி விடுவீர்கள் இதற்கு முன்பாக என்ன சாப்பிட வேண்டும் எப்போது சாப்பிட வேண்டும் என்று ஒரு அளவுகோல் இருந்திருக்கும் ஆனால் தற்போது குருநாளில் வந்த பிறகாக அதெல்லாம் இல்லாமல் கண்டுபிடி சாப்பிட்டு உடலை கெடுத்து கொள்ளாதீர்கள்...
பஞ்சபாண்டவர்கள் நாளில் வனவாசம் போனது அப்படி என்று பாடல் உண்டு அப்படி என்றால் பாண்டவர்களே நான்காம் இடத்தில் குரு வரும்போது அவர்கள் இருந்த வீட்டை விட்டு ஊரை விட்டு தேசாந்திரம் சென்றார்கள் என்ற கூற்று இருக்கிறது அல்லவா இந்த பாடலின் படி மீன ராசிக்கு நான்கில் குரு சென்று கொண்டிருக்கிறார் ஒருவேளை இது நீங்கள் வாசிக்கும் போது ஏற்கனவே வெளியிடங்களுக்கு சென்று வந்திருக்கலாம் அல்லது நீங்கள் செல்ல தயாராக இருக்கலாம் எப்படி இருந்தாலும் ஒரு மாற்றம் என்பது இந்த ஒரு வருடத்திற்குள் அதாவது கடந்த ஏப்ரல் மே மாதம் தொடங்கி வருகின்ற ஏப்ரல் மே மாதம் வரை இந்த சம்பவங்கள் உங்களுக்கு நிகழலாம்...
எதிரிகளைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் வந்தவற்றை தட்டி தூங்கிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பீர்கள்... உங்களைக் குறித்து எதிரிகள் சற்று பயப்படுவார்கள் நீங்கள் எப்பொழுது எப்படி ரியாக் செய்வீர்கள் என்று இருக்கிறது அல்லவா 12 ல் இருக்கும் ராகு பொதுவாக உங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரத்தை செல்வார்... சில நேரங்களில் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் உங்களுக்கான பரிகாரமாக கோவிலில் இருக்கும் ராகு கேதுக்களை சென்று வணங்குங்கள் சிவன் கோவிலில் இருக்கக்கூடிய தெற்கு முகம் பார்த்து அமர்ந்திருக்கும் ஒரு தக்ஷிணாமூர்த்தியை வணங்குங்கள் நல்ல நேரத்தில் அவர் உங்களுக்கு நல்ல அமைப்பை கொடுப்பார்...





















