மேலும் அறிய

ATM Machine Damaged: ATM-இல் கொள்ளை முயற்சியா? சேதமடைந்த இயந்திரம்? பரபரப்பால் விரைந்த காவல்துறையினர்..

ATM- ல் பணம் எடுக்க வந்தவர் மெஷினை சேதப்படுத்தியதாக தகவல் கிடைத்த நிலையில், காவல் துறையினர் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ATM- ல் பணம் எடுக்க வந்தவர் மெஷினை சேதப்படுத்தியதாக தகவல் கிடைத்த நிலையில், காவல் துறையினர் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ஜாம்பஜார் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட No.244, பாரதிசாலையில் தனியார் வங்கி  ATM உள்ளது அதில் பணம் எடுப்பதற்காக, இன்று 31.05.2023 ம் தேதி 19.30 மணியளவில் வந்த வாடிக்கையாளர் ATM கார்டை செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வராததால் ATM கார்டை எடுக்க முயற்சி செய்தபோது கார்டும் வராததால், கோபம் அடைந்த வாடிக்கையாளர் ATM இயந்திரத்தின் மானிட்டரை உடைத்துவிட்டு சென்றதாக, பொதுமக்கள் 21.00 மணிக்கு ஜாம்பஜார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ATM மானிட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் ATM கதவை மூடி சட்டரையும் மூடி D4 ஜாம்பஜார் Gypsy வாகன பொறுப்பாளர்  HC 25598 திரு.பார்த்தசாரதி அவர்கள் ATM முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக வங்கிகள் சார்பாக மக்கள் எளிதாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் ஆங்காங்கே ஏடிஎம் சென்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா,அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே தினம்தோறும் ஏடிஎம் கொள்ளை, திருட முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. 

இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி லக்னோ - சுல்தான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள  ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தைத் திருடியதாக 4 இளைஞர்களை அப்பகுதிக்குட்பட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களுக்கு தலைவன் ஒருவன் இருக்கிறது தெரிய வந்ததும் யார் அந்த நபர் என்பதை அறிந்து கொள்வதில் போலீசாருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 

“ஏடிஎம் பாபா” 

பீகாரின் சப்பராவைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் தன்னை அறிந்த வட்டாரங்களில் “ஏடிஎம் பாபா” என அன்போடு அழைக்கப்படுபவர். இவர் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து 15 நிமிடங்களில் ஏடிஎம் சென்டர்களில் திருட சொல்லி கொடுத்து வந்துள்ளார். 3 மாத பயிற்சியில் எப்படி எடிஎம் மையத்தை அணுக வேண்டும், அடையாளங்களை மறைக்க வேண்டும், ஏடிஎம் மிஷினை உடைத்து 15 நிமிடங்களில் பணத்தை எடுக்க வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

3 மாத பயிற்சிக்குப் பிறகு 15 நாட்கள் நேரடி ட்ரெயினிங் நடத்தப்படுகிறது. இதில் 15 நிமிடங்களுக்குள் வேலையை முடிக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டு வந்துள்ளது. ஏடிஎம் பாபா நாடு முழுவதும் இருந்து வேலை இல்லாத இளைஞர்களை இந்த கொள்ளை சம்பவத்தில் பயிற்சி கொடுத்து ஈடுபடுத்தியது தெரிய வந்தது. நாடு முழுவதும் இந்த கும்பலால்  கடந்த ஒரு வருடத்தில் இதுபோன்ற 30க்கும் மேற்பட்ட ஏடிஎம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND Vs Nam: கத்துக்குட்டி நமீபியாவை பந்தாடுமா இந்தியா? சஞ்சு சாம்சனுக்கான லாஸ்ட் சான்ஸ்? பாக்.,. அடிக்குமா?
IND Vs Nam: கத்துக்குட்டி நமீபியாவை பந்தாடுமா இந்தியா? சஞ்சு சாம்சனுக்கான லாஸ்ட் சான்ஸ்? பாக்.,. அடிக்குமா?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
ABP Premium

வீடியோ

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs Nam: கத்துக்குட்டி நமீபியாவை பந்தாடுமா இந்தியா? சஞ்சு சாம்சனுக்கான லாஸ்ட் சான்ஸ்? பாக்.,. அடிக்குமா?
IND Vs Nam: கத்துக்குட்டி நமீபியாவை பந்தாடுமா இந்தியா? சஞ்சு சாம்சனுக்கான லாஸ்ட் சான்ஸ்? பாக்.,. அடிக்குமா?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Embed widget