School Colleges Leave: தமிழ்நாட்டில் இங்கெல்லாம் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை.. ஆரஞ்சு அலர்ட் எதிரொலி
Nilgiris School Colleges Leave: கன மழை எதிரொலியொட்டி, நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை:
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல் சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் அதி கன மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 3, 2022
ஆரஞ்சு அலர்ட்:
தம்ழிநாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 3, 2022
மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
03/08/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/gAsicc7ZXS
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 3, 2022
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் நீலகிரி, கோவை, விருதுநகர், நாமக்கல்,மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, ஆகிய 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/MSKaSi0VW2
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 3, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 3, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 3, 2022
Also Read: India 75: இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன்முதலில் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் கதை
Also Read: India 75: வங்காள நவாப்புக்கு எதிராக திரும்பிய சொந்த படைகள்; சூழ்ச்சியால் வென்ற ஆங்கிலேயர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்