மேலும் அறிய
Senthil Balaji: ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு..!
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவசர வழக்காக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டார். அதனை ஏற்று நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் நாளை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















