மேலும் அறிய
100 Day Work: 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு..! எவ்வளவு தெரியுமா? தமிழ்நாடு அரசு அதிரடி
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ. 294 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
![100 Day Work: 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு..! எவ்வளவு தெரியுமா? தமிழ்நாடு அரசு அதிரடி Minister Periyaswamy announce 100 days work scheme in Tamil Nadu from April 2 Rs. 294 salary increments will given 100 Day Work: 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு..! எவ்வளவு தெரியுமா? தமிழ்நாடு அரசு அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/33a5357c1009d68489272f78f7e621d71680168691415571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமைச்சர் ஐ. பெரியசாமி
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ. 294 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்றும், தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவு பெற்றதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion