மேலும் அறிய
Meera Mithun: முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு : நடிகை மீரா மிதுனை கைதுசெய்ய உத்தரவு!
முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன்
முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொருவர் மீதும் அவதூறு பரப்புவதும், உண்மைக்கு புறம்பான கருத்துகளை பதிவிடுவதே நடிகை மீரா மிதுனுக்கு வாடிக்கை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















